ஹாக்கி இந்தியா லீக் மும்பை-ராஞ்சி டிரா

தினகரன்  தினகரன்

ஹாக்கி இந்தியா லீக் தொடரின் 5வது சீசன் மும்பையில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் தபாங் மும்பை - ராஞ்சி ரேஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ராஞ்சி ரேஸ் 3-2 என முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் தபாங் மும்பை அணி வீரர் நிக்கின் திம்மய்யா அபாரமாக கோல் அடித்து தோல்வியை தவிர்த்தார்.

மூலக்கதை