நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தீர்மானமொன்றை ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார் – ராஜித சேனாரத்ன..

TAMIL CNN  TAMIL CNN
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தீர்மானமொன்றை ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார் – ராஜித சேனாரத்ன..

அடுத்த வாரம் மிகவும் தீர்மானமிக்கவொன்றாக அமையும் எனவும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தீர்மானமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறையில் இன்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார். The post நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தீர்மானமொன்றை ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார் – ராஜித சேனாரத்ன.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை