ஹிந்தி மீடியம் - மே 12-ல் ரிலீஸ்

தினமலர்  தினமலர்
ஹிந்தி மீடியம்  மே 12ல் ரிலீஸ்

சாகேத் சவுத்ரி இயக்கத்தில் இர்பான் கான், பரிணீதி சோப்ரா, பாகிஸ்தான் நடிகை சபா ஓமர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஹிந்தி மீடியம்'. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அதன் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார்கள். கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‛ஹிந்தி மீடியம்' படம் வருகிற மே 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது. முன்னதாக இப்படம் மார்ச் 31-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதியை மே 12ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

மூலக்கதை