ட்ரம்ப் மனைவியை பார்த்து ரசித்த பில் கிளிண்டன் - ஹிலாரி என்ன செய்தார்?

PARIS TAMIL  PARIS TAMIL
ட்ரம்ப் மனைவியை பார்த்து ரசித்த பில் கிளிண்டன்  ஹிலாரி என்ன செய்தார்?

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ட்ரம்ப் 45வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 
இந்த விழாவில் பலரும் கலந்துக்கொண்டு ட்ரம்பிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
 
இதில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தனது மனைவி ஹிலாரி கிளிண்டனுடன் கலந்துக்கொண்டார். 
 
அப்போது, பில் கிளிண்டன் ட்ரம்ப் மனைவி மெலினா மற்றும் அவரது மகளை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த வீடியோவில், விழாவில் கலந்துக்கொணட பில் கிளிண்டன், ட்ரம்ப் உடன் வந்த அவரது மனைவி முன்னாள் மொடல் அழகி மெலினாவையும், அவரது மகளையும் கண் அசைக்காமல் ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
 
பில் கிளிண்டன் ரசித்து பார்த்துக்கொண்டிருந்ததை அருகிலிருந்த ஹிலாரி கண்டுபிடிக்கிறார்.
 
எனினும், இதைக்கண்டு கொள்ளாமல் பில் கிளிண்டன் தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறார். சர்ச்சைக்குரிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
 
 
 

மூலக்கதை