அவசர கதியில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு: கொட்டும் மழையில் போராட்டம்

தினகரன்  தினகரன்

வாடிவாசல்: அவசர கதியில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாடிவாசல் முன் அலங்காநல்லூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அலங்காநல்லூர் மக்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை