உலகத்திற்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள் - ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
உலகத்திற்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள்  ...

தமிழக இளைஞர்கள் ஒன்றாக இணைந்து ஜல்லிக்கட்டிற்காக போராடி வருவது பற்றி இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.


 
  அதில் “ தலைவன் இல்லாமல், எந்த அரசியல் அமைப்பின் உதவியில்லாமல், அதை நாடாமல், நீங்களாகவே போராடி வருகிறீர்கள். இது உங்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.

உலகத்திற்கே நீங்கள் வழி காட்டியாக மாறிவீட்டீர்கள்” என அவர் பேசியுள்ளார்.  
  அவர் பேசிய வீடியோ உங்கள் பார்வைக்கு. . . .
 

.

மூலக்கதை