ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அவசர சட்டம் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை