பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க சட்ட வல்லுனர்களுடன் அரசு தீவிர ஆலோசனை

தினகரன்  தினகரன்

சென்னை: பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க சட்ட வல்லுனர்களுடன் அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பீட்டா அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க தமிழக அரசு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது.

மூலக்கதை