பாடகர் ரோய் பீரிஸ் காலமானார்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பாடகர் ரோய் பீரிஸ் காலமானார்

சகோதர மொழிப் பாடகரான ரோய் பீரிஸ், மாரடைப்புக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக கைவத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

54 வயதுடைய ரோய் பீரிஸ், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். புத்தளம் பாலாவி பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர்,  கொச்சிக்கடை தலுவகொட்டுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

மூலக்கதை