பள்ளியில் காக்கா!!

TAMIL CNN  TAMIL CNN
பள்ளியில் காக்கா!!

பள்ளிக்குள் தொழவென்று பரபரண்னு வருபவரில் உள்ள ஒரு சிலரின் ஒழுக்கக் கேடு இது நடமாடும் வழியின் நடுவிலே .நின்று கொண்டு தடுமாறித் தொழுவார் தயங்குவார் பிறர் கடக்க. பேனொன்று சுற்றினாலும் பிறிதான இடம் தேடி தானும் பேன் போட்டு தனிக் காற்றில் தொழுவார். உள்ள தண்ணியெல்லாம் ஒளு எடுத்தே முடிப்பார் பொல்லாத வஸ்வாசால் அள்ளி அள்ளிக் கழுவுவார். பழைய சிலீப்பர்களை பள்ளிக்குள் கொண்டு வந்து நிலையின் பின்னாலே நிற்பாட்டி வைப்பார்... The post பள்ளியில் காக்கா!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை