ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையிலும் ஆர்ப்பாட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையிலும் ஆர்ப்பாட்டம்!

தமிழர் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு செலுத்தும் வகையிலும் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகள் தொடர்ந்தும் தடை செய்யப்படுவதை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இப்போராட்டத்திற்கு உரம் சேர்க்கும் வகையாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் இன்று(21) அமைதிப்போராட்டம் நடைபெற்றது.இவ் போராட்டமானது அம்பாறை, கல்முனை மாநகரில் கல்முனை பஸ்தரிப்பு நிலையம் முன்பாக ஆரம்பித்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியூடாகச்சென்று கல்முனை அமானா வங்கிக்கு முன்னால் நிறைவடைந்தது.இதற்க்கு... The post ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையிலும் ஆர்ப்பாட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை