பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சமூக நல்லிணக்க பொங்கல் விழா

TAMIL CNN  TAMIL CNN
பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சமூக நல்லிணக்க பொங்கல் விழா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் 20.01.2017 ம் திகதியன்று சமூக நல்லினக்கத்திற்கான பொங்கல் விழா திரு எஸ்.பேரின்பராஜா அதிபர் தலைமையில் இனிதே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பட்டிருப்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு வி.திரவியராஜா கலந்து சிறப்பித்ததுடன் ஆன்மிக அதிதிகளாக கே.கஜேந்திரன் குருக்கள் உட்பட கல்முனை விகாராதிபதி வணக்கத்திற்குரிய ரண்முத்துக்கல சங்கர ரெத்தின தேரருடன் இஸ்லாமிய மதத்தினை பிரதிபலிக்கும் மௌலவியவர்களும் பெரிய... The post பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சமூக நல்லிணக்க பொங்கல் விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை