சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து ரெடி

TAMIL CNN  TAMIL CNN
சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து ரெடி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘C3’ படம் குடியரசு தினத்தில் வெளியாகவுள்ளது. முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ‘C3’ வெளியாகும் திரையரங்குகளில் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசரும் திரையிடப்படும் என கூறப்படுகிறது.... The post சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து ரெடி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை