மாணிக்கமடு மாணிக்கப் பிள்ளையார் ஆலய கட்டுமான பணிக்காக இராஜேஸ்வரன் அவர்களால் நிதி ஒதுக்கீடு

TAMIL CNN  TAMIL CNN
மாணிக்கமடு மாணிக்கப் பிள்ளையார் ஆலய கட்டுமான பணிக்காக இராஜேஸ்வரன் அவர்களால் நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2016ம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் எல்லைக்கிராமமான இறக்காமம் மாணிக்கமடு மாணிக்கப் பிள்ளையார் ஆலய கட்டுமான பணிக்காக சீமேந்து கொள்வனவுக்கென நிதி ஒதுக்கியிருந்தார். அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட சீமேந்துப் பக்கட்டுக்களிளை ஆலய தலைவர், RDS தலைவர் ஆகியோர்களினால் நேற்று (20.01.2017) கையளித்தார். இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலய பொருளாளர் க.கனகராஜா அவர்களும் கலந்து கொண்டார். (கபிலன் கிருஷ்ணமூர்த்தி) The post மாணிக்கமடு மாணிக்கப் பிள்ளையார் ஆலய கட்டுமான பணிக்காக இராஜேஸ்வரன் அவர்களால் நிதி ஒதுக்கீடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை