வெக்கம்கெட்ட திமுக ஜல்லிக்கட்டு போராட்டத்தை ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
வெக்கம்கெட்ட திமுக ஜல்லிக்கட்டு போராட்டத்தை ...

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் என லட்சக்கணக்கான பேர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.


    இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுகவினரும் சில போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தி வரும் வேளையில் திமுகவினர் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது.

#MKStalin Taken Into Custody For Halting Train At #Mambalam Railway Station.

Shameless Politicising Peaceful #Jallikattu Protest. #Stalin pic. twitter. com/aWllhTH4tq

.

மூலக்கதை