திமுக பிரமுகர் மகள் திருமண வரவேற்பு - க.அன்பழகன் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக பிரமுகர் மகள் திருமண வரவேற்பு  க.அன்பழகன் பங்கேற்பு


திருவள்ளூர் - திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் த. எத்திராஜ்-யமுனா தம்பதியின் மகள் எ. தேன்மொழி, மாகாண்யம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி-சரோஜா ஆகியோரின் மகன் த. பிரபாகரன் ஆகியோரது திருமண வரவேற்பு விழா நாளை மாலை மணவாளநகர் என்டிபி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். திமுக ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயசீலன் தலைமை வகிக்கிறார்.

தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா. மு. நாசர், வி. ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ, இஏபி. சிவாஜி, முன்னாள் எம். பி. ஆ. கிருஷ்ணசாமி, மாநில சட்டத்துறை இணை செயலாளர் இ. பரந்தாமன், எம். வன்னியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.



த. துரைபாபு, யு. ஜி. புரோமோட்டர்ஸ் த. உதயகுமார், யு. பி. பில்டர்ஸ் இயக்குனர் க. உமாபதி ஆகியோர் வரவேற்கின்றனர். ஒன்றிய நிர்வாகிகள் புஜ்ஜி டி. ராமகிருஷ்ணன், எஸ். என். குமார், ஏ. வரதன், எஸ். சவுந்தரராஜன், சா. அருணன், கே. கே. சொக்கலிங்கம், வி. முரளி, பி. மகேஸ்வரி பாலவிநாயகம், அன்பு ஆல்பர்ட், ஜி. ஏழுமலை, எஸ். ஜெயபாலன், எஸ். பிரேம் ஆனந்த், ஆர். பிரபு, எம். எஸ். சிவராமகிருஷ்ணன், கே. ஆர். வாசு, ஜி. சரவணன், கே. ஆர். உமாசங்கர், டி. சுரேஷ், சி. ராஜி, சி. பி. பாஸ்கர், பி. சம்பத்குமார் மற்றும் டி. முனி, பி. வி. ஏகாம்பரம், பி. பாண்டியன் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர். டி. இ. ஆதிசேஷன், பூவை ஜெரால்டு, கே. திராவிடபக்தன், மு. ஈஸ்வரப்பன், ஜெ. ரமேஷ், கா. பார்த்தசாரதி, காயத்ரி ஸ்ரீதரன், மு. ராஜேந்திரன், சி. சு. மணி, எஸ். ஆர். முனிரத்தினம் கலந்து கொள்கின்றனர்.

ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் த. சுகுமார் நன்றி கூறுகிறார்.

.

மூலக்கதை