ஒரு வருடத்தில் 9000 ஊழியர்களைப் பணியில் இருந்து விடுவித்தது இன்ஃபோசிஸ்..! காரணம் தெரியுமா...?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு வருடத்தில் 9000 ஊழியர்களைப் பணியில் இருந்து விடுவித்தது இன்ஃபோசிஸ்..! காரணம் தெரியுமா...?

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 8000-9000 ஊழியர்கள் வரை ஆடோமேஷனின் ஆதிக்கத்தால் பணியில் இருந்து விடுவித்துள்ளதாக மனித வளங்கள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஷங்கர் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த ஊழியர்கள் யாரும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும், அவர்கள் அனைவரும் மேம்பட்ட புதிய திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர் என்றும் ஷங்கர்

மூலக்கதை