அடுத்த 10-15 ஆண்டுகளில் ரோபோக்களினால் வேலை வாய்ப்பு பெருமளவு பாதிக்கும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக ரோபோக்கள் மாறிவருகின்ற யுகம் நம் கண்முன்னே நடந்து கொண்டுள்ளது. இந்த ரோபோக்கள் அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்கப் புரட்சியாக செயல்பட்டுக் கொண்டு உள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின் படி உலகத் தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட ரோபோக்களை பயன்படுத்த தொடங்கிவிட்டன.

மூலக்கதை