மீண்டும் தள்ளி போகுமா? சி3

TAMIL CNN  TAMIL CNN
மீண்டும் தள்ளி போகுமா? சி3

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் ‘சிங்கம்-3’. எஸ்-3 என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படத்துக்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அங்கே எந்த கெடுபிடியும் செய்யாமல் யு சான்றிதழ் வழங்கினர். யு சான்றிதழ் கிடைத்ததால் வரிவிலக்கு நிச்சயம் கிடைக்கும். அதற்கு எஸ் 3 என்ற ஆங்கிலப்பெயர் தடையாக இருந்தது. எனவே சில தினங்களுக்கு முன் ‘சி-3’... The post மீண்டும் தள்ளி போகுமா? சி3 appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை