தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

TAMIL CNN  TAMIL CNN
தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் நிதி உதவியுடன் வ/கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பின் பேரில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களால் இன்று (19/01/2017) திறந்து மாணவர்கட்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின்... The post தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை