டொனால்டு டிரம்ப் பதவியேற்பு: சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டொனால்டு டிரம்ப் பதவியேற்பு: சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிவு..!

இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில் ஆக்சிஸ் வங்கியின் காலாண்டு முடிவு வங்கித்துறை பங்குகளை கணிசமாகப் பாதித்தது. மேலும் அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் பதவியேற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தை மளமளவெனச் சரிந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 274.10 புள்ளிகளை இழந்து 27,034.50

மூலக்கதை