ஜல்லிக்கட்டு அவசியத்தை உணர்த்தும் 'போஸ் இண்டிகஸ்'..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டு அவசியத்தை உணர்த்தும் போஸ் இண்டிகஸ்..!

சென்னை: ஆதி மனிதன் பூமியில் வாழ்ந்த நாள் முதல், நாகரிக மனிதன் வாழும் இன்றைய காலம் வரை நம்முடன் வாழ்ந்து வரும் விலங்குகளில் ஒன்று மாடுகள். 10,000 வருடங்களுக்கும் அதிகமான பூர்வீகத்தைக் கொண்ட மாடுகளும் காளைகள் தென் ஆசிய பகுதிகளில் மட்டுமே இன்றைய உலகில் வாழ்ந்து வருகிறது. இதனைப் போஸ் இண்டிகஸ் என்று அழைக்கப்படுகிறது. போஸ் இண்டிகஸ்

மூலக்கதை