பிஎச்ஐஎம் செயலியை 20 நாட்களில் எத்தனை முறை பதிவிறக்கப்பட்டுள்ளது தெரியுமா...?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிஎச்ஐஎம் செயலியை 20 நாட்களில் எத்தனை முறை பதிவிறக்கப்பட்டுள்ளது தெரியுமா...?

பெறும் மதிப்புடைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையைச் செய்ய மத்திய அரசு மக்களை வலியுறுத்தியது. இதற்காக டிசம்பர் மாதம் இறுதியில் பிஎச்ஐஎம் செயலியை மோடி வெளியிட்டார். {image-bhim-20-1484911399.jpg tamil.goodreturns.in} பிஎச்ஐஎம் செயலியை மோடி வெளியிட்டதில் இருந்து 20 நாட்களில் 1.1

மூலக்கதை