பெங்களூரு, டெல்லி, மும்பையில் பெட்ரோல் 'இலவசம்'.. மொபிகிவிக் அதிரடி சலுகை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூரு, டெல்லி, மும்பையில் பெட்ரோல் இலவசம்.. மொபிகிவிக் அதிரடி சலுகை..!

மொபிகிவிக் பணப் பரிமாற்றம் கொண்ட பெட்ரோல் பங்குகளில், 20 மற்றும் 23ஆம் தேதி நீங்கள் பெட்ரோலுக்காகக் கொடுக்கப்படும் பணத்தை 100 சதவீதம் கேஷ்பேக் அளிப்பதாக மொபிகிவிக் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகையை நீங்கள் பெற, பெட்ரோல் பங்க்-இல் இருக்கும் QRகுறியீட்டைப் பயன்படுத்திப் பணத்தைச் செலுத்த வேண்டும். மேலும் அதிகப்படியான கேஷ்பேக் 100 ரூபாய் மட்டுமே என்றும் மொபிகிவிக் அறிவித்துள்ளது.

மூலக்கதை