பட்ஜெட் 2017: மீண்டும் சேவை வரி உயர்வு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட் 2017: மீண்டும் சேவை வரி உயர்வு..?

இந்தியாவில் நேரடி வரி விதிப்பின் கீழ் இருக்கும் சேவை வரி, ஜிஎஸ்டிக்கு இணையாக 18 சதவீத வரை 2017-18ஆம் பட்ஜெட் அறிக்கையில் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது உணவகங்கள், விமான டிக்கெட், ஆன்லைன் சேவைகள் என அனைத்திலும் வசூலிக்கப்படும் 15 சதவீத சேவை வரி, பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள பட்ஜெட் அறிக்கையில்

மூலக்கதை