ஜனவரி இறுதியில் முருகதாஸ் படப்பெயர் அறிவிப்பு

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ஜனவரி இறுதியில் முருகதாஸ் படப்பெயர் அறிவிப்பு

ஆந்திராவின் பிரின்ஸ் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் படம் இயக்கி வருகிறார் ஏ. ஆர். முருகதாஸ். இந்தப் படத்தின்  பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை ஜனவரி இறுதியில் வெளியிட உள்ளனர்.

  முருகதாஸ், மகேஷ்பாபு இணையும் இந்தப் படம், 2017 -இன் எதிர்பார்ப்புக்குரிய படங்களுள் ஒன்றாக உள்ளது.

ராகுல் ப்ரீத் சிங்  நாயகியாகவும், எஸ். ஜே. சூர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.   இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் இந்த மாத இறுதியில் வெளியிடுகின்றனர்.

.

மூலக்கதை