ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சன்னி லியோன்

PARIS TAMIL  PARIS TAMIL
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய சன்னி லியோன்

சன்னி லியோன் இவரை இந்தியாவில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் தமிழில் கூட வடகறி என்ற படத்தில் ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.
 
இந்நிலையில் இவர் PETA-வின் விளம்பர தூதராக இருப்பது அனைவரும் அறிந்ததே, இவருக்கு சமீபத்தில் PETA இந்த வருடம் ஒரு விருது கொடுத்துள்ளது.
 
இவரை PETAவின் சிறந்த விளம்பர தூதர் என்று தேர்ந்தெடுத்துள்ளனர், இதற்கு அவர் நன்றி தெரிவிக்க, தமிழகத்தை சார்ந்தோர் பலர் தங்கள் கோபங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏனெனில் ஜல்லிக்கட்டை ஆரம்பத்திலிருந்து PETA தான் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 

மூலக்கதை