இனி புதிய அவதாரம்!

தினமலர்  தினமலர்
இனி புதிய அவதாரம்!

ஒரு சில படங்களில் நடித்தாலும், பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு, பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், சோகத்தில் இருந்த அவர், இப்போது உற்சாகத்துடன் காணப்படுகிறார்; பார்த்திபன் இயக்கும், கோடிட்ட இடங்களை நிரப்புக படம் தான், அவரது உற்சாகத்துக்கு காரணம். 'இந்த படத்தில், இதுவரை பார்க்காத புது சாந்தனுவை நீங்கள் பார்க்கலாம். ரொம்பவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படத்துக்கு பின், கோலிவுட்டில் நானும் முன்னணி நடிகராக வலம் வருவேன்' என, கண்களில் நம்பிக்கை மின்ன பேசுகிறார் சாந்தனு.

மூலக்கதை