ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்! 

விகடன்  விகடன்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்! 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில், கடந்த வாரம் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்ககோரியும், ஜல்லிக்கட்டை நடத்தக்கோரியும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாபெரும் மனித சங்கிலி போராட்டத்திற்கு, எந்த கட்சியையும் சாரதா அந்த மாவட்ட இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

 

மூலக்கதை