அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் - சுஷ்மா சுவராஜ்

விகடன்  விகடன்
அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும்  சுஷ்மா சுவராஜ்

இந்திய தேசியகொடியை அவமதிக்கும் விதமாக மிதியடிகளை தயாரித்த அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் என சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், தேசியகொடியை அவமதிக்கும் விதமாக தயாரித்த அனைத்து பொருட்களையும் திரும்பப்பெறவேண்டும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார். மேலும், அமேசான் நிறுவனம் இதை செய்யாவிடின், அமேசான் பிரமுகர்களுக்கு வீசா வழங்கப்படாது என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட வீசாக்கள் ரத்து செய்யப்படும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

Amazon must tender unconditional apology. They must withdraw all products insulting our national flag immediately. /1

 

 

If this is not done forthwith, we will not grant Indian Visa to any Amazon official. We will also rescind the Visas issued earlier.

மூலக்கதை