ரஷ்யாவுடன் எனக்கு எந்த வியாபார தொடர்பும் இல்லை : டொனால்டு டிரம்ப்

தினகரன்  தினகரன்
ரஷ்யாவுடன் எனக்கு எந்த வியாபார தொடர்பும் இல்லை : டொனால்டு டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ரஷ்யாவுடன் எனக்கு எந்த வியாபார தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.  தொழில் வேறுஇ அதிபர் பதவி வேறு என்று நியூயார்க்கில் டொனால்டு டிரம்ப் கூறினார். எனது நிறுவனங்களை இரு மகன்களும் கவனித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை