எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் : அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை : ஜன. 17 முதல் 19-ம் தேதி வரை எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என  அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். மேலும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை