புதுச்சேரி வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரி வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவை : புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் வறட்சி பகுதிகளாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் 4,400 ஹெக்டேர், புதுச்சேரியில் 8,900 ஹெக்டேர் பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிலவரி தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மூலக்கதை