தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும்!

TAMIL CNN  TAMIL CNN
தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும்!

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயகோன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகத்தில் தன்னை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இத்தகவலை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் சங்கத் தலைவர் எம்.பௌசர் தெரிவிக்கையில்; “கிழக்கு மாகாணத்தில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி... The post தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை