ஹோட்டல் மெனுக்கார்டுகளில் இனி சர்வீஸ் சார்ஜ் கட்டணம்

விகடன்  விகடன்
ஹோட்டல் மெனுக்கார்டுகளில் இனி சர்வீஸ் சார்ஜ் கட்டணம்

மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இனி ஹோட்டல் மெனு கார்டுகளில் சேவைக் கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். நுகர்வோர்களை, சேவைக் கட்டணம் கொடுக்க நிர்பந்திப்பது என்பது மிக மோசமான வணிகம். நுகர்வோர்கள் சேவைக் கட்டணத்தை செலுத்த அவசியம் இல்லை. அதற்கு பதிலாக ஏழை சர்வர்களுக்கு அந்த சேவைக் கட்டணத்தை வழங்கலாம்' என்றார்.

மூலக்கதை