இலங்கையில் 2020-ல் அதிபர் தேர்தல் கிடையாது : இலங்கை அமைச்சர்

தினகரன்  தினகரன்
இலங்கையில் 2020ல் அதிபர் தேர்தல் கிடையாது : இலங்கை அமைச்சர்

கொழும்பு : இலங்கையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, அதில் வரும் 2020ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிபருக்குக்கான தேர்தல் கிடையாது என முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் பதவியை ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் சட்டம் கொண்டு வர உள்ளதாகவும், தற்போது அதிபராக இருக்கும் மைத்ரி சிறிசேனாவும் அதிபர் பதவியை நீக்கிவிடவே விரும்புவதாகவும் அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மூலக்கதை