விளையாட்டு மைதானத்தில் அணிகளுக்கிடையில் மோதல்

TAMIL CNN  TAMIL CNN
விளையாட்டு மைதானத்தில் அணிகளுக்கிடையில் மோதல்

வவுனியா, வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில நேற்று இரவு 8.30 மணியளவில் மின்னொளியில் நடைபெற்ற  கால்பந்து சுற்றுப் போட்டியில் இரு கழகத்திற்கிடையே ஏற்பட்ட கைகலபபில் இருவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 15வது வருடமாக நடைபெறும் சாந்தன் யூட் ஞாபகார்த்த மின்னொளியிலான காற்பந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியின் 7வது ஆட்டம் நேற்று (09.01) மாலை 7.00மணியளவில் வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சூடுவெந்தபுலவு வளர்மதி... The post விளையாட்டு மைதானத்தில் அணிகளுக்கிடையில் மோதல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை