2017-19க்கான சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையை comdu.it ஆரம்பம்

TAMIL CNN  TAMIL CNN
201719க்கான சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையை comdu.it ஆரம்பம்

2017-19க்கான சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையை comdu.it ஆரம்பித்தது $185,000 தொடக்கநிதியை திரட்டுவதே நோக்கமாகும் டொரோண்டோ, கனடா – புலம்பெயர்ந்தோரால் திட்டமிட்டு, இலங்கையிலே செயற்படுத்தப்படும் தொழில்நுட்ப உதவித் திட்டங்களுக்காக $185,000 தொடக்கநிதியைத் திரட்டும் நோக்குடன் comdu.it அமைப்பு சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது. இதற்குப் பங்களிக்க விரும்புபவர்கள் http://gofundme.com/comduit என்ற இணயத்த்தைநாடலாம். இலங்கையிலே போரினால் பாதிக்கப்பட்டு அபிவிருத்தி குன்றிய, கிராமிய, மற்றும் சேய்மையான சமூகங்களில் பேணியலுகையுடைய அபிவிருத்தியை ஏற்படுத்த முயல்கின்ற கனேடிய... The post 2017-19க்கான சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையை comdu.it ஆரம்பம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை