மனித உரிமைப் பேரவைக்கு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம்(photos)

TAMIL CNN  TAMIL CNN
மனித உரிமைப் பேரவைக்கு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம்(photos)

திருகோணமலை சமூக ஆர்வலர் ஒன்றியத்தினால் ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்று (11) காலை 10.00மணிக்கு உட்துறை முக வீதியில் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. இவ்வார்பாட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறு தங்களுக்கு நீதியை பெற்று தருமாறு கோரி சட்ட உதவி மையத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வார்பாட்டத்தில் கலந்து கொண்டனவர்கள் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் மேதகு கிரிஸ்டியன் றோயல் இம்மானுவேலிடம் மகஜரொன்றினையும் வழங்கி வைத்தனர். இதில் மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்புக்குமான நிலையத்தின்... The post மனித உரிமைப் பேரவைக்கு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம்(photos) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை