விஜய் – அட்லி படத்தின் நாயகியாக இரண்டு பேருக்கு கடும் போட்டி!

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
விஜய் – அட்லி படத்தின் நாயகியாக இரண்டு பேருக்கு கடும் போட்டி!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வாலுக்கிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதில் சமந்தா ஏற்கனவே தெறி படத்தில் விஜய், அட்லியுடன் இணைந்துள்ளார். காஜல் அகர்வாலும் கூட துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மூலக்கதை