முதல்வர் ஜெ., உடல்நிலை குறித்து பிரதமர் மோடியிடம் வெங்கைய்யா நாயுடு விளக்கம்

தினகரன்  தினகரன்
முதல்வர் ஜெ., உடல்நிலை குறித்து பிரதமர் மோடியிடம் வெங்கைய்யா நாயுடு விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்தார். முன்னதாக சென்னை வந்த வெங்கைய்யா நாயுடு அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை