தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்..

TAMIL CNN  TAMIL CNN
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்..

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சென்னை திருவல்லிகேணியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. The post தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை