118 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
118 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஆசிய சந்தையில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் இந்திய சந்தையிலும் கணிசமான சரிவுடன் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் துவங்கியது. இதன் பின் இத்தாலி பிரதமரின் ராஜினாமா-வின் எதிரொலியாக ஐரோப்பிய சந்தையில் இருந்து அதிகளவிலான இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. {image-2-stock-05-1480938059.jpg tamil.goodreturns.in} மதியம் 1.30 மணிக்கு மேல் உயரத் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்

மூலக்கதை