நயன்தாரா–திரிஷாவின் திடீர் மாற்றங்கள்

தினத்தந்தி  தினத்தந்தி
நயன்தாரா–திரிஷாவின் திடீர் மாற்றங்கள்

முதிர் கன்னிகளாகி விட்ட நயன்தாரா, திரிஷா ஆகிய 2 பேரிடமும் திடீர் மாற்றங்கள். இருவருமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நயன்தாரா தற்போது நடித்து வரும் ‘டோரா,’ ‘அறம்,’ ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய மூன்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.

இதேபோல் திரிஷா நடிக்கும் ‘மோகினி,’ ‘போகி’ ஆகிய 2 படங்களும்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்!

மூலக்கதை