முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார்! வரலட்சுமி சரத்குமார்

தினத்தந்தி  தினத்தந்தி
முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார்! வரலட்சுமி சரத்குமார்

சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி ஒரு புதிய படம் தயாரிக்கிறது. இந்த படத்தில், சிபிராஜ் கதாநாயகனாக நடிக் கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரம் இது.

‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது!

மூலக்கதை