ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.13

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு உயர்வு  ரூ.68.13

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.68.13-ஆக இருந்தது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.68.20-ஆக இருந்தது.

மூலக்கதை