sunrisers beats rajasthan by 23 runs

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
sunrisers beats rajasthan by 23 runs

ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகளும் மோதின. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன் எடுத்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பில் சமந்த்ரே அதிகபட்சமாக 46 பந்தில் 1 சிக்சர், 6 பவுண்டரியுடன் 55 ரன் விளாசினார். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது அமீத் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்டது.

மூலக்கதை