க்ரவ் பைனான்ஸ் அரையாண்டு லாபம் 122.16 கோடி

தினகரன்  தினகரன்
க்ரவ் பைனான்ஸ் அரையாண்டு லாபம் 122.16 கோடி

மும்பை: எச்டிஎப்சியின் துணை நிறுவனமான க்ரவ் பைனான்ஸ் லிட் (க்ரவ்) டைரக்டர்கள் குழு கூட்டம் கடந்த 10ம் தேதி மும்பையில் நடந்தது. இதில், 2016 செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு கணக்குகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அரையாண்டில் வரி நீங்கலான லாபம் 122.16 கோடி. கடந்த ஆண்டு லாபம் 102.02 கோடியாகும். லாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.2016 செப்டம்பர் 30 வரையிலான லோன் போர்ட்ஃபோலியோ தொகை ரூ.12,089 கோடி. கடந்த ஆண்டு 9,913 கோடி. இது, 22 சதவீதம் அதிகம். முந்தைய காலக்கட்டத்துக்கு வழங்கப்பட்ட கடன் 1750.71 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் கடன் 1945.13 கோடி ...

மூலக்கதை