ஆஸ்திரேலியாவில் 1.50 லட்சம் கோடி மதிப்பில் நடக்கும் அதானி நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவில் 1.50 லட்சம் கோடி மதிப்பில் நடக்கும் அதானி நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி

வாஷிங்டன்: அதானி குழுமத்தினர் ஆஸ்திரேலியாவில் ரூ.1.50 கோடி மதிப்பில் செய்து வரும் நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை மையமாக கொண்ட அதானி குழுமத்தினர் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க உரிமைகளை எடுத்துள்ளனர். சுமார் ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்த அமெரிக்காவை சேர்ந்த சாண்ட்லர் பவுண்டேசன் நிறுவனம் சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குழுவினருக்கு நிதியுதவி செய்வதாக ...

மூலக்கதை