‘யே தில் ஹை முஸ்கில்’ திரைப்பட சர்ச்சை ராஜ் தாக்கரேயின் நிபந்தனை ஏற்று 5 கோடி செலுத்துகிறார் தயாரிப்பாளர்

தினகரன்  தினகரன்
‘யே தில் ஹை முஸ்கில்’ திரைப்பட சர்ச்சை ராஜ் தாக்கரேயின் நிபந்தனை ஏற்று 5 கோடி செலுத்துகிறார் தயாரிப்பாளர்

மும்பை: ‘யே தில் ஹை முஸ்கில்’ திரைப்படத்தில் பாகிஸ்தான் நடிகரை ஒப்பந்தம் செய்ததற்காக அதன் தயாரிப்பாளர் பிராயச்சித்தமாக ராணுவ வீரர்கள் நல சங்கத்திற்கு 5 கோடி செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ்தாக்கரே கூறினார். சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று எம்.என்.எஸ். அறிவித்தது.கரண் ஜோகர் நடித்து வரும் 28ம் தேதி வெளியாகவிருக்கும் ...

மூலக்கதை